COVID கட்டுப்பாடுகளை நீக்கியது Ontario
Ontario அனைத்து முக்கிய COVID கட்டுப்பாடுகளையும் செவ்வாய்க்கிழமை (01) நீக்கியுள்ளது இதன் மூலம் 2020 வசந்த காலத்தில் இருந்த தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மாகாணம் திரும்பியுள்ளது ஆனாலும் முகமூடி அணிய வேண்டிய தேவை Ontarioவில்...