தேசியம்

Month : March 2022

செய்திகள்

முதியவர்களை குறிவைக்கும் பண மோசடியில் தமிழர் கைது

முதியவர்களை குறிவைக்கும் பண மோசடியில் Toronto காவல்துறையினர் ஒரு தமிழர் உட்பட ஐவரை கைதுசெய்து குற்றச் சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். Toronto பெரும்பாகத்தில் தாத்தா பாட்டிகளை (grandparents) குறிவைத்து பண மோசடி செய்பவர்களுக்காக 1.1...
செய்திகள்

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் உயர்கிறது

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் ஒரு உயர்வை எதிர்கொள்கிறது. Ontarioவின் பெரும்பகுதியில் வெள்ளிக்கிழமை (01) எரிபொருளின் விலை லிட்டருக்கு ஆறு சதத்தினால் அதிகரித்து 173.9 சதமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. British Colombia மாகாணத்திலும்...
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Ontarioவில் 800க்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை (31) 807 பேர் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இவர்களின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள...
செய்திகள்

NATO செலவின இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா

NATO செலவின இலக்கிலிருந்து கனடா வெகு தொலைவில் உள்ளதாக சமீபத்திய மதிப்பீடு சுட்டிக்காட்டுகிறது புதிய NATO புள்ளிவிவரங்கள் கனடா, இராணுவக் கூட்டணியின் செலவின இலக்கில் முன்னர் நம்பியதை விட தொலைவில் உள்ளது என தெரிவிக்கிறது....
செய்திகள்

2022இல் இதுவரை 108,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 100, 000க்கும் அதிகமான நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றது. குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser வியாழக்கிழமை (31) இந்த தகவலை வெளியிட்டார். 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்...
செய்திகள்

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது COVID தடுப்பூசி குறித்த வழிகாட்டுதலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சுகாதார குறிகாட்டிகள் கனடா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் வியாழக்கிழமை...
செய்திகள்

கனடிய முதற் குடியினர் போப்பாண்டவருடன் வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிசுடன் கனடிய முதற் குடி இனத்தவர்கள் வியாழக்கிழமை (31) வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பொன்றில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு புதிய கூட்டுறவின் ஆரம்பம் என கனடிய முதற்குடி...
செய்திகள்

கனடாவில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது!

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கூறுகின்றனர். Ontario, Quebec மாகாணங்கள் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இது நாடளாவிய ரீதியில் பரவும் என எச்சரிக்கப்படுகிறது. முகமூடி...
செய்திகள்

கனடாவின் சில பகுதிகளில் இந்த வாரம் எரிபொருள் விலை குறையும்

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் இந்த வாரம் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் Ontario, Quebec, British Colombia ஆகிய மாகாணங்களில் எரிபொருளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Ontario, Quebec...
செய்திகள்

வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் நிதி உதவி

Lankathas Pathmanathan
வதிவிட பாடசாலைகளின் இறப்புகள் குறித்த விசாரணைக்கு பிரதமர் Justin Trudeau பல மில்லியன் டாலர் நிதி உதவியை புதன்கிழமை (30) அறிவித்தார். வதிவிட பாடசாலை இறப்புகள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் British Colombia...