கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்தல்
அனைத்து கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த CSE எனப்படும் கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்துகிறது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததை அடுத்து அனைத்து கனேடிய நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் இணைய பாதுகாப்பை...