தேசியம்

Month : September 2021

கனேடிய தேர்தல் 2021செய்திகள்

1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவுக் குரல்!

Gaya Raja
1,000 நாட்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை கருத்துத் தெரிவித்தனர். இன்று (ஞாயிறு) சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள Michael Kovrig மற்றும்...
செய்திகள்

Quebec கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்பு: கடத்தல் குற்றச்சாட்டில் தந்தை கைது!

Gaya Raja
3 வயது சிறுவன் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் Quebec காவல்துறையினரால் ஞாயிற்றுக்கிழமை மதியம் கைது செய்யப்பட்டார். இவரினால் கடத்தப்பட்ட  மூன்று வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். தனது மகனைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 5, 2021 (ஞாயிறு) ஆசனப் பகிர்வு கணிப்பு – (September 4, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja
Ontario தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 800க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்ற அறிவித்தலும் வெளியாகியுள்ளது. சுகாதார அதிகாரிகள் 811...
செய்திகள்

Quebec மாகாணம் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை பதிவுசெய்தது !

Gaya Raja
Quebec மாகாணம் பல மாதங்களில் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தது. 778 புதிய தொற்றுக்களை Quebecகின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதை விட அதிக அதிகரிப்பை...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு: தேர்தலில் இருந்து விலகும் Liberal கட்சி வேட்பாளர்!

Gaya Raja
Ontario மாகாணத்தின் Kitchener மத்திய தொகுதியின் Liberal கட்சி வேட்பாளர் Raj Saini தேர்தலில் இருந்து விலகியுள்ளார். முறையற்ற நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை முடிப்பதாக Saini அறிவித்துள்ளார். பெண் ஊழியர்களிடம்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 4, 2021 (சனி) ஆசனப் பகிர்வு கணிப்பு – (September 3, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

Ontarioவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் சனிக்கிழமை 900க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 944 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இது பல மாதங்களில் அதிகபட்ச தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கடந்த வாரம் 686...
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021

இந்தப் பொதுத் தேர்தலில் உள்ள மாற்றங்கள் என்ன?

Gaya Raja
COVID பெருந்தொற்றின் போது ஒரு பொதுத் தேர்தலை நடத்துவது கனேடியர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கவலைகளுக்கு மத்தியில், அதிகாரிகள் தாமாக முன்வந்து இவ்வாண்டின் வாக்களிப்பு நிலையங்கள் வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று...
செய்திகள்

நான்காவது நாளாகவும் Quebecகில் தேடப்படும் சிறுவன்!

Gaya Raja
Quebecகில் காணாமல் போன 3 வயது சிறுவனை தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்தது. 3 வயதான Jake Côté, அவரது தந்தையான David Côtéயினால் கடத்தப்பட்டதாக Quebec காவல்துறை தெரிவிக்கின்றது. கடத்தப்பட்ட...