தேசியம்

Month : September 2021

கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Trudeauவின் பிரச்சார நிகழ்வில் கல் வீச்சு: கனடாவின் மக்கள் கட்சியின் Elgin Middlesex London தொகுதியின் தலைவர் பதவி விலக்கல்!

Gaya Raja
Justin Trudeauவின் பிரச்சார நிகழ்வில் கல் வீசப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக கனடாவின் மக்கள் கட்சியின் Elgin Middlesex London தொகுதியின் தலைவர் Shane Marshall அவரது பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். மக்கள் கட்சியின் கட்சியின்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள் : சிவகுமார் ராமசாமி

Gaya Raja
கனேடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் தமிழர்கள் இருவர் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். சிவகுமார் ராமசாமி, Ontarioவில் Brampton மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்....
செய்திகள்

அமெரிக்க Open இறுதிப் போட்டியில் கனேடியர்!

Gaya Raja
கனேடிய இளம் பெண் tennis வீராங்கனை Leylah Fernandez, அமெரிக்க Open இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வியாழக்கிழமை Belarusசின் Aryna Sabalenkaவை அரையிறுதி ஆட்டத்தில் Fernandez வெற்றி கண்டு இறுதிப் போட்டியில் இடம்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 9, 2021 (வியாழன்) ஆசனப் பகிர்வு கணிப்பு – (September 8, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

Albertaவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Gaya Raja
Albertaவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். COVID தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுகாதார அமைப்பு சரிந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் தொற்றின் நான்காவது அலையை தடுக்க பொது...
செய்திகள்

September30 Ontarioவில் சட்டபூர்வ விடுமுறை இல்லை!

Gaya Raja
September மாதம் 30ஆம் திகதி Ontarioவில் சட்டபூர்வ விடுமுறையாக இருக்காது என மாகாண அரசாங்கம் உறுதி செய்துள்ளது. Ontario September 30ஆம் திகதியை, தேசிய உண்மை மற்றும் நல்லிணக்க நாளாக (National Truth and...
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 43 கனேடியர்கள் வெளியேறினர்!

Gaya Raja
ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த கனேடியர்கள் உட்பட பல மேற்கத்தியர்கள் வியாழக்கிழமை காபூலில் இருந்து வெளியேறியுள்ளனர். வியாழக்கிழமை காபூலில் இருந்து வணிக விமானத்தில் வெளியேறிய சுமார் 200 வெளிநாட்டினர்களின் கனேடியர்களும் அடங்கியிருந்தனர். ஆப்கானிஸ்தானிலிருந்து கத்தார் வணிக விமானத்தில்...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
கனடாவில் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. 4,184 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Albertaவில் 1,510 தொற்றுகளும் 9 மரணங்களும், Ontarioவில் 798 தொற்றுக்களும் 10...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Gaya Raja
Scarborough மத்தி – Conservative மல்கம் பொன்னையன், Ontarioவில் Scarborough மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Conservative கட்சியின் சார்பில் இருவர்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  அஞ்சலி அப்பாதுரை

Gaya Raja
கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. NDP சார்பில் ஒருவர் போட்டியிடுகின்றனர். அஞ்சலி அப்பாதுரை, British Columbiaவில் Vancouver Granville தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடும் முதலாவது...