இந்த வாரம் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!
இந்த வாரம் மேலும் 2.9 மில்லியன் COVID தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இதனை உறுதிப்படுத்தினார். June மாதம் முதல் வாராந்தம் 2.4 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது....