Toronto வழக்கறிஞர் Annamie Paul கனடிய பசுமைக் கட்சியின் தலைவரானார்
கனடாவில் ஒரு பெரிய கூட்டாட்சி கட்சியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பினத் தலைவராகவும் முதல் பெண் யூதத் தலைவராகவும் ஆகியுள்ளார் Annamie Paul. கனடிய பசுமைக் கட்சியின் (Green Party of Canada) பதிய தலைவராக...