தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

Lankathas Pathmanathan
ரஷ்ய ஜனாதிபதி  Vladimir Putin, அவரது வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov  மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau இந்த
செய்திகள்

தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியம்

Lankathas Pathmanathan
COVID தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியமானவை என கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Theresa Tam தெரிவித்தார். சில மாகாணங்கள் முகமூடிகளை அணிய வேண்டும் என்ற தேவையை  கைவிடும் நிலையில் இந்த
செய்திகள்

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு போராட்டத் தலைவராக கருதப்படும் Pat Kingக்கு வெள்ளிக்கிழமை (25) பிணை மறுக்கப்பட்டுள்ளது. 44 வயதான King மூன்று வாரங்கள்
செய்திகள்

கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
அனைத்து கனேடிய நிறுவனங்களும் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த CSE எனப்படும் கனேடிய புலனாய்வு நிறுவனம் வலியுறுத்துகிறது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததை அடுத்து அனைத்து கனேடிய நிறுவனங்களும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் இணைய  பாதுகாப்பை
செய்திகள்

கனடிய தயாரிப்பான COVID தடுப்பூசிக்கு Health கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan
கனடாவில் தயாரிக்கப்பட்ட Medicago COVID தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது. Covifenz எனப்படும் கனடாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது. கனடாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது COVID தடுப்பூசி இதுவாகும். உலகின் முதல் தாவர
செய்திகள்

உக்ரைனில் கனேடிய ஆயுதப் படைகள் போரில் ஈடுபடாது: பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உறுதி

Lankathas Pathmanathan
உக்ரைனில் கனேடிய ஆயுதப் படைகள் போரில் ஈடுபடுவதற்கு தற்போதைய நிலையில் எந்த திட்டமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். கிழக்கு ஐரோப்பாவில் கனேடிய ஆயுதப் படைகள் ஈடுபட்டுள்ள இரண்டு இராணுவ
செய்திகள்

கனடாவிற்கு வர விரும்பும் உக்ரேனியர்களுக்கான குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை

Lankathas Pathmanathan
ரஷ்யாவிற்கு எதிராக மற்றொரு பொருளாதார தடையை பிரதமர் Justin Trudeau அறிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஜனநாயகம், சர்வதேச சட்டம், மனித உரிமைகள், சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என வியாழக்கிழமை (24) நடைபெற்ற
செய்திகள்

அவசர காலச் சட்டம் குறித்த ஆய்வை அரசாங்கம் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan
அவசர காலச் சட்ட மறு ஆய்வுக் குழுவின் அமைப்பு தொடர்பாக கட்சிகளுக்குள் மோதல் நிலை தோன்றியுள்ளது. நாடாளுமன்ற மறு ஆய்வுக் குழுவில் உறுப்பினர், தலைவர் பதவிகள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை Conservative
செய்திகள்

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும்

Lankathas Pathmanathan
கனடாவில் அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருளின் விலை லிட்டர் ஒன்றுக்கு சுமார் 0.8 சதம்
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார். கவனமான பரிசீலனையின் பின்னர்  அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை தனது அரசாங்கம்  முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் புதன்கிழமை