வர்த்தகத் தடைகளின் அபாயத்தைத் தடுக்க இராஜதந்திரமே சிறந்த வழி: Danielle Smith
கனடாவுக்கு அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போரில் பதில் நடவடிக்கைக்கு பதிலாக இராஜதந்திர நகர்வுகளின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. Donald Trump முன்வைக்கும் வரி அச்சுறுத்தலுக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்க கனடாவுக்கு குறுகிய கால அவகாசம் உள்ளது...