கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (சனிக்கிழமை) பின்வரும் விடயங்களை அறிவித்தார்: வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் கனடியர்களை மீட்டு வரும் முதல்...