தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

அவசரகால நிலையை நிறுத்தும் Ontario

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் அதன் அவசரகால நிலையை நிறுத்தியுள்ளது. முதல்வர் Doug Ford அலுவலகம் புதன்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டது. எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவுவதற்கான அவசரகால நிலையை புதன் மாலை
செய்திகள்

Nova Scotia அனைத்து கட்டுப்பாடுகளையும் March 21 நீக்குகிறது

Lankathas Pathmanathan
Nova Scotia அரசாங்கம் அனைத்து COVID கட்டுப்பாடுகளையும் March மாதம் 21ஆம் திகதியுடன் நீக்க உள்ளது. முதல்வர் Tim Houston புதன்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டார். Nova Scotia அரசாங்கம் பொது சுகாதார
செய்திகள்

Omicron அலையின் போது 3 மில்லியன் பேர் Quebecகில் தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan
Omicron அலையின் போது சுமார் 3 மில்லியன் பேர் Quebecகில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. COVID தொற்றின் ஐந்தாவது அலை இன்று வரை சுமார் மூன்று மில்லியன் பேரை Quebecகில் பாதித்துள்ளது
செய்திகள்

இராணுவ தளபாடங்கள் அடங்கிய கனடிய விமானம் உக்ரைனை சென்றடடைந்தது

Lankathas Pathmanathan
கனடிய இராணுவ தளபாடங்கள் அடங்கிய இரண்டாவது விமானம் புதன்கிழமை (23) உக்ரைனை சென்றடடைந்தது. ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக உக்ரைனை ஆதரிப்பதாக  கனடிய அரசாங்கம் உறுதியளித்ததன் ஒரு பகுதியாக இராணுவ தளபாடங்கள்  உக்ரைனை சென்றடைந்தது. கனடாவின்
செய்திகள்

வாகன உரிம தகடு புதுப்பித்தலை இரத்து செய்யும் Ontario

Lankathas Pathmanathan
வாகன உரிம தகடு புதுப்பித்தல் கட்டணத்தையும் பயணிகள் வாகனங்களுக்கான stickerகளையும்  Ontario அரசாங்கம் இரத்து செய்கிறது. March மாதம் 13ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலில் வரும் என செவ்வாய்க்கிழமை (22) முதல்வர்
செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவரான Tamara Lichசிற்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. Lichசிற்கு பிணை  வழங்க Ontario நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை (22) காலை மறுத்தார். Lich விடுவிக்கப்பட்டால் அவர்
செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிராக கனடா பொருளாதார தடை

Lankathas Pathmanathan
இரண்டு அரச சார்பற்ற கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்ததை கனடா வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவிற்கு எதிரான கனடாவின் முதல் சுற்று பொருளாதார தடைகளையும் பிரதமர் செவ்வாய்க்கிழமை
செய்திகள்

அவசர கால சட்டத்தை நீதிமன்றத்தில்  எதிர்க்குமா Saskatchewan?

Lankathas Pathmanathan
கனடிய அரசின் அவசர கால சட்டத்தை நீதிமன்றத்தில்  எதிர்ப்பது குறித்து Saskatchewan  அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. Ottawa முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் முடிவின் சட்ட சவாலை
செய்திகள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம்!

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்றம் அவசரகாலச் சட்டப் பிரேரணையை திங்கட்கிழமை இரவு நிறைவேற்றியது. அவசரகால அதிகாரங்கள் பிரகடனத்தை உறுதிப்படுத்தும் பிரேரணை 185-151 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பு, குறைந்தது March நடுப்பகுதி வரை அவசரகாலச் சட்டத்தை
செய்திகள்

போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும்: Ottawa காவல்துறை தலைவர்

Lankathas Pathmanathan
Freedom Convoy எனப்படும் போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும் என Ottawa காவல்துறை இடைக்கால தலைவர் Steve Bell தெரிவித்தார். Ottawa நகரின் மூன்று வார ஆக்கிரமிப்பு மீதான விசாரணை