SHN வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் தமிழர்கள் நியமனம்
Scarborough Health Network (SHN) வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைத்தியர் இளன் அம்பலவாணர் (Dr. Elan Ambalavanar) அவசர சிகிச்சை பிரிவின் புதிய தலைமை பதவியையும், மருத்துவ இயக்குநர் பதவியையும்...