$200 அவசரத் தேர்தல் – தேசியம் 2025 ஆசிரியர் தலையங்கம்
அவசரத் தேர்தல் ஒன்று Ontarioவில் அரங்கேறுகிறது. Justin Trudeau ஆட்சியில் இருக்கும்போது, Doug Fordக்கு ஒரு தேர்தல் தேவைப்படுகிறது. இந்த யதார்த்தத்தை அறிந்த முதல்வர் அவசர தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து, அதில் வெற்றியும்...