December 12, 2024
தேசியம்
செய்திகள்

Paris Paralympics: ஏழாவது நாள் நான்கு பதக்கங்கள் வென்றது கனடா

2024 Paris Paralympics போட்டியில் ஏழாவது நாள் மொத்தம் நான்கு பதக்கங்களை கனடா வெற்றி பெற்றது.

Paris Paralympics போட்டியில் ஏழாவது நாளான புதன்கிழமை (04) கனடா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியது

தடகளப் போட்டியில் Greg Stewart தங்கம் வென்றார்.

Greg Stewart

ஆண்கள் நீச்சல் போட்டியில் Nicholas Bennett தங்கப் பதக்கம் வென்றார்.

Nicholas Bennett

ஆண்கள் Cycling போட்டியில் Nathan Clement வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Nathan Clement

ஆண்கள் நீச்சல் போட்டியில் Reid Maxwell வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Reid Maxwell

Paris Paralympics போட்டியில் ஏழாவது நாள் முடிவில் கனடா நான்கு தங்கம், ஆறு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் பதினேழு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

B.C. நெடுஞ்சாலை விபத்தில் 3 பேர் மரணம்

Lankathas Pathmanathan

கனடாவின் பணவீக்க விகிதம் மீண்டும் குறைந்தது

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

Lankathas Pathmanathan

Leave a Comment