தேசியம்
செய்திகள்

தற்காலிக உடன்பாட்டுக்கு LCBO தொழிலாளர்கள் அங்கீகாரம்

Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியத்துடனான தற்காலிக உடன்பாட்டை LCBO தொழிலாளர்கள் அங்கீகரிக்கின்றனர்,

Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியமும் (LCBO) அதன் 10,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Ontario பொது சேவை ஊழியர் சங்கமும் (OPSEU) சனிக்கிழமை (20) ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டினர்.

தொழிற்சங்கம் இந்த தற்காலிக உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் திங்கட்கிழமை (22) நள்ளிரவு 12:01 மணிக்கு முதல் இரண்டு வார வேலை நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.

LCBO ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் இந்தத் தகவலை வெளியிட்டது.

Related posts

Bay of Quinte மாகாண இடைத் தேர்தல் இந்த வாரம்

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் மிக இளைய வயது பல்கலைக்கழக பட்டதாரி

Lankathas Pathmanathan

Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை !

Gaya Raja

Leave a Comment