NATO உச்சி மாநாட்டில் வர்த்தகத்தில் கவனம் செலுத்த Justin Trudeau திட்டமிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமாகும் NATO உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau Washington பயணமானார்.
இந்த உச்சி மாநாட்டில் பிரதமர், கனடாவுக்கான வணிக வாய்ப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளார்.
அவர் பல்வேறு தரப்பினரிடம் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
கனடாவின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது.
கடந்த ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 1.3 டிரில்லியன் டொலர்களாகும்.