Toronto நகரில் நடைபெற்ற Pride கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கனடாவின் மிகப்பெரிய வருடாந்த Pride கொண்டாட்ட அணிவகுப்பு Toronto நகரில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.
250க்கும் மேற்பட்ட குழுக்கள் இந்த அணி வகுப்பில் பங்கேற்றனர்.
Toronto நகர முதல்வர் Olivia Chow இம்முறை Pride கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.