தேசியம்
செய்திகள்

B.C. மாகாண Quesnel நகர முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்

British Colombia மாகாண Quesnel நகர முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Quesnel நகர முதல்வர் Ron Paull பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

குடியிருப்புப் பாடசாலைகள் அடிப்படையில் முதற்குடியினர் சமூகங்களுக்கும், கலந்து கொண்ட மக்களுக்கு தீங்கு விளைவிப்பதா என கேள்வி எழுப்பும் புத்தகத்தை நகர முதல்வரின் மனைவி வழங்கியதாக தெரியவருகிறது.

இதனை எதிர்க்கும் British Colombia மாகாண முதற்குடி சமூகம், நகர முதல்வர் பதவி விலகலை வலியுறுத்துகிறது.

நகர முதல்வர் Ron Paull பதவி விலகும் வரை Quesnel நகர சபையுடன் இணைந்து செயலாற்ற மாட்டோம் என Cariboo பிராந்திய முதற்குடி சமூகம் தெரிவிக்கின்றது.

Related posts

மீண்டும் முதல்வரானார் Doug Ford

Lankathas Pathmanathan

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் NATO ஆயுதங்களை பயன்படுத்தலாம்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கான இடை தேர்தல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment