December 12, 2024
தேசியம்
செய்திகள்

Northwest பிரதேச விமானம் விபத்திலிருந்து பத்து பேர் மீட்பு

Northwest பிரதேசங்களில் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து பத்து பேர் மீட்கப்பட்டனர்.

சிறிய விமானம் ஒன்று Northwest பிரதேசங்களில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டனர்.

புதன்கிழமை (27) பிற்பகல் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்டவர்களில் சிலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

ஆறு பேருக்கு சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

மேலும் இரண்டு பேர் தீவிரமான காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் வியாழன் இரவை அங்கு தங்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது.

Related posts

Via புகையிரத வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் நீதன் சான்

Lankathas Pathmanathan

Carbon வரி உயர்வை எதிர்க்கும் முதல்வர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment