December 12, 2024
தேசியம்
செய்திகள்

200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பப்படுகின்றனர்

கனடிய அரசாங்கம் 200 கனடிய இராணுவத்தினரை சூடானுக்கு அனுப்பவுள்ளது.

சூடானில் உள்ள கனடியர்கள் வெளியேறுவதற்கு உதவ இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் புதன்கிழமை (26) இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கனடியர்கள் வெளியேறுவதற்கு இரண்டு விமானங்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்களை வெளியேற்ற பாதுகாப்பான தருணத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

Ripudaman Singh Malik கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு!

Lankathas Pathmanathan

கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Gaya Raja

கடத்தப்பட்ட 8 வயது சிறுவனை மீட்க Amber எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment