தேசியம்
செய்திகள்

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு Quebecகில் நிலைமை மோசமடையவில்லை என முதல்வர் François Legault தெரிவித்தார்.

Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்ளை சீர் செய்வதில் மாகாணம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ள Quebec மக்களை பொறுமையாக இருக்குமாறு முதல்வர் கோரியுள்ளார்

இராணுவத்தை உதவிக்கு அழைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை எனவும் François Legault கூறினார்.

Related posts

கனடாவில் 5,713 புதிய COVID தொற்றுகள் பதிவாகின

Lankathas Pathmanathan

கனேடிய பொது தேர்தலில் மேலும் ஒரு தமிழ் வேட்பாளர்!

Gaya Raja

மாகாணங்கள் Notwithstanding உட்பிரிவை முன்கூட்டியே பயன்படுத்தக்கூடாது: Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment