தேசியம்
செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 61 வயது தமிழர்

Vaughan நகரில் பேரூந்தில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கிறார்.

61 வயதான சௌந்தர் வேலுசாமி என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.

கடந்த 9ஆம் திகதி இந்த சம்பவம் York பிராந்திய பேரூந்தில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை கைதாகியுள்ளார் .

இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றின் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

நிதி அமைச்சர் Chrystia Freeland பதவி ஆபத்தில்?

Lankathas Pathmanathan

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – மேலும் மூன்று Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல்!

Gaya Raja

Leave a Comment