December மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குளிரான வெப்பநிலைக்கு கனடியர்கள் தயாராக வேண்டும் என The Weather Network வெளியிட்ட புதிய அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த இலையுதிர் காலத்தில் மிதமான வெப்பநிலை நீடித்தாலும், குளிர்காலத்தின் சீற்றம் விரைவில் வரக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் குளிர்காலத்தின் சீற்றம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.
கனடியர்கள் December மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குளிர்ச்சியான வெப்பநிலைக்கு தயாராக வேண்டும் என Weather Network ஒரு அறிக்கையில் தெரிவித்தது.