தேசியம்
செய்திகள்

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

109வது Grey Cup ஆட்டத்தில் Toronto Argonauts அணி வெற்றி பெற்றது.

Regina நகரில் நடைபெற்ற 109வது Grey Cup ஆட்டத்தில் Winnipeg Blue Bombers அணியை Toronto Argonauts அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் Argos 24க்கு 23 என்ற புள்ளிகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2017ல் Calgary Stampeders அணியை தோற்கடித்ததில் இருந்து Toronto பெற்ற முதல் Grey Cup வெற்றி இதுவாகும்.

Related posts

மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக British Columbia உடன்பாடு

Lankathas Pathmanathan

Toronto Maple Leafs அணி playoff தொடருக்கு தெரிவு

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தங்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment