Toronto Blue Jays அணி playoff தொடருக்கு தகுதி பெற்றது.
வியாழக்கிழமை (29) Boston Red Sox அணி Baltimore Orioles அணியை வெற்றி பெற்ற நிலையில், Blue Jays அணி தானாகவே playoff தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
தரவரிசையில் Toronto தனது தற்போதைய நிலையை தொடர்ந்தும் பெற்றிருந்தால், அடுத்த வாரம் Wildcard தொடரில் Blue Jays அணி Torontoவில் போட்டியிடும்.