Quebec மாகாணத்தின் இலையுதிர் கால தேர்தல் பிரச்சாரம் எதி்ர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமாகின்றது.
முதல்வர் François Legault இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
தேர்தல் பிரசாரம் அதிகாரப்பூர்வமாக August 28 ஆரம்பமாகி வாக்களிப்பு தினமான October 3 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என 34 மாகாண சபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.