தேசியம்
செய்திகள்

குழந்தைகளை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பராமரிப்பு ஊழியரான தமிழர்

Toronto பெரும்பாகத்தில் உள்ள ஒரு குழந்தைகள் தின பராமரிப்பு ஊழியரான தமிழர், இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளை தாக்கி தரையில் இழுத்துச் சென்றதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

52 வயதான மக்தலீன் வசந்தகுமார் என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.

Milton நகரில் உள்ள BrightPath Maple  என்ற குழந்தைகள் தின பராமரிப்பு நிலையத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.

Milton நீதிமன்றத்தில், அவர் தன் மீதான ஐந்து தாக்குதல் குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

நீதிபதி அவரு சிறை தண்டனையை விதிக்காத போதிலும்,15 மாத நிபந்தனை தண்டனை வழங்கியுள்ளார்.

Related posts

சட்டமாக நிறைவேற்றப்பட்ட Canada Dental Benefit

Lankathas Pathmanathan

பொதுச் சேவைக் கூட்டணியின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Markham நகரிலும் தமிழின நினைவுத்தூபி அமைக்கத் திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment