தேசியம்
செய்திகள்

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Ontarioவில் எரிபொருள் May மாதத்திலிருந்து காணப்படாத விலைக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) எரிபொருளின் விலை லிட்டருக்கு 2 டொலருக்கு கீழ் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

May மாத இறுதிக்குப் பின்னர், Ontarioவில் சராசரி எரிபொருளின் விலை 2 டொலருக்கு கீழ் சரிவது இதுவே முதல் முறையாகும்.

புதன்கிழமை (15) எரிபொருளின் விலை சராசரி மூன்று சதமும் வியாழக்கிழமை (16) ஒரு சதமும் குறைந்தது.

வெள்ளிக்கிழமை (17) எரிபொருளின் விலையில் சராசரி மூன்று சதம் சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண  அரசாங்கம் ஆலோசனை

Lankathas Pathmanathan

மூன்று விமானங்களில் உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைத்து வர திட்டம்

Lankathas Pathmanathan

British Colombia மாகாண முதல்வர் பதவி விலகல்

Leave a Comment