December 12, 2024
தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario தேர்தல்: ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முற்கூட்டிய வாக்குப் பதிவு

Ontario மாகாண சபை தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப் பதிவுகளில், ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

இது,  Ontario மாகாணத்தின் வாக்காளர்களில் 10 சதவீதம் என தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்த  முற்கூட்டிய வாக்குப்பதிவு 28ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெற்றது.

தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிகளில் மக்கள் தொகையை குறைப்பதற்கு, 10 நாட்கள் முற்கூட்டிய வாக்குப்பதிவு இம்முறை நடைபெற்றது.

Ontario மாகாண சபை தேர்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

Related posts

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மற்றுமொரு தங்கத்தை வென்றது!!

Gaya Raja

Haiti இல் கடத்தப்பட்டவர்களில் கனேடியர் ஒருவரும் அடங்கல் !

Gaya Raja

Leave a Comment