தேசியம்
செய்திகள்

July மாத இறுதியில் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம்

பாப்பரசர் Francis July மாதத்தின் இறுதியில் கனடாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வெள்ளிக்கிழமை (13)  இதற்கான உத்தியோகபூர்வ  அறிவிப்பை  Vatican வெளியிடவுள்ளது.

இந்த விஜயத்தின் போது பாப்பரசர் Edmonton, Quebec City, Iqaluit ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளார்.

April  மாதத்தின் ஆரம்பத்தில் கனடிய முதற்குடிகளுடனான சந்திப்பின் போது போப்பாண்டவர் கனடாவுக்கு வரும் திட்டத்தை முதலில் அறிவித்தார்.

இதன் போது கனடாவின் வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களின் செயல்களுக்கு போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு வெளியான அறிவுறுத்தல் தவறானது

Gaya Raja

உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது – கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

Ontario: எட்டு 8 மாதங்களில் முதல் முறையாக 500க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment