தேசியம்
செய்திகள்

கிழக்கு Ontarioவில் அறிமுகமாகும் புதிய தொலைபேசி குறியீடு (area code)

கிழக்கு Ontario புதிய தொலைபேசி குறியீட்டை (area code) பெறுகிறது.

சனிக்கிழமை (26) முதல் 753, புதிய தொலைபேசி குறியீடாக உபயோகத்திற்கு வந்துள்ளது.

Ottawa, கிழக்கு Ontarioவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது 343, 613 தொலைபேசி குறியீட்டின் மூலம் சேவை வழங்கப்படும் பிராந்தியத்தில் புதிய 753 குறியீடு உபயோகத்திற்கு வந்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் தொலைபேசி எண்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய 753 குறியீடு உபயோகத்திற்கு வந்துள்ளது.

குடியிருப்பாளர்களும் வணிகங்களும் தமது தேவையை பூர்த்தி செய்ய தொடர்ந்து போதுமான தொலைபேசி இல்க்கங்கள் கிடைக்ககூடியதை இது உறுதி செய்துள்ளது.

Related posts

கனடிய தமிழர் பேரவைக்கு காலக்கெடு வழங்கிய கனேடிய தமிழர் கூட்டு?

Lankathas Pathmanathan

TTC பேருந்து விபத்தில் 8 பேர் காயம்

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

Leave a Comment