December 12, 2024
தேசியம்
செய்திகள்

அவசரகால நிலையை நிறுத்தும் Ontario

Ontario அரசாங்கம் அதன் அவசரகால நிலையை நிறுத்தியுள்ளது.
முதல்வர் Doug Ford அலுவலகம் புதன்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவுவதற்கான அவசரகால நிலையை புதன் மாலை 5 மணியுடன் நிறுத்துவதாக முதல்வரின் செய்தித் தொடர்பாளர்  கூறினார்.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தும் மத்திய அரசாங்கத்தின் முடிவுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதல்வர் Ford  இரண்டு வாரங்களுக்கு முன்னர் Ontarioவில் அவசரகால நிலையை அறிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே நாளில் அதிகளவிலான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா

Lankathas Pathmanathan

Northwest பிரதேசங்களில் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 300 கனடிய ஆயுதப் படையினர்!

Lankathas Pathmanathan

துப்பாக்கி நபர் Toronto காவல்துறையால் சுட்டுக் கொலை

Leave a Comment