தேசியம்
செய்திகள்

உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் Ontario தேர்தல் பிரச்சாரம்!

Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக புதன்கிழமை (29) ஆரம்பிக்கிறது.

Ontario முதல்வர் Doug Ford முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து Ontario மாகாண சபை கலைக்கப்பட்டது.

முன்கூட்டிய தேர்தலுக்காக மாகாண சபையை கலைக்குமாறு முதல்வர் Doug Ford செவ்வாய்க்கிழமை (28) கோரிக்கை விடுத்தார்.

இதன் மூலம் புதன் முதல் முன்கூட்டிய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கிறது.

Doug Ford தனது தேர்தல் பிரச்சாரத்தை புதன் காலை Windsor நகரில் ஆரம்பிக்கின்றார்.

NDP தலைவர் Marit Stiles தனது தேர்தல் பிரச்சாரத்தை புதன் காலை Toronto நகரில் ஆரம்பிக்கின்றார்.

Related posts

சீன இராஜதந்திரி கனடிய அரசாங்கத்தால் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது இனப்படுகொலை குற்றச் சாட்டை முன்வைக்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள் : சிவகுமார் ராமசாமி

Gaya Raja

Leave a Comment