உலக junior hockey போட்டியில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.
49வது உலக junior hockey தொடர் கனடாவில் நடைபெறுகிறது.
இதில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடிய அணி 4 க்கு 3 என்ற goal கணக்கில் Czechia அணியிடம் தோல்வியடைந்தது.
இதன் மூலம் இந்த உலக junior hockey போட்டியில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது.
இந்த தொடரில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக காலிறுதி கனடா வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் தங்கப் பதக்க ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறுகிறது.