கனடிய பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு Wayne Gretzkyயை வலியுறுத்தியதாக Donald Trump தெரிவித்துள்ளார்.
நத்தார் தினமன்று நடைபெற்ற சந்திப்பில் கனடிய hockey ஜாம்பவான் Wayne Gretzkyயிடம் இந்த கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trump முன்வைத்தார்.
ஆனாலும் அவருக்கு அதில் எந்த ஆர்வமும் இல்லை என Donald Trump கூறினார்.
Wayne Gretzky முன்னர் Conservative அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.