February 22, 2025
தேசியம்
செய்திகள்

புதிய Toronto நகர சபை உறுப்பினர் தெரிவு!

Toronto நகர சபையின் புதிய உறுப்பினராக Rachel Chernos Lin தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Don Valley மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெற்றது.
தமிழர் ஒருவர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் Rachel Chernos Lin வெற்றி பெற்றார்.
சுமார் 55 சதவீதமான வாக்குகளை அவர் பெற்றார்.
நீண்ட கால நகர சபை உறுப்பினர் Jaye Robinson புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து அவரது பதவி வெற்றிடமானது.
இந்த தொகுதியில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் வாக்கு சீட்டில் இருந்த போதிலும் இருவர் போட்டியில் இருந்து விலகி இருந்தனர்.

Related posts

NBA வெற்றிக் கிண்ணத்திற்கான தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Raptors அணி

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டங்களை எதிர்கொள்ளும் Trudeau

Gaya Raja

Ontarioவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 700க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment