கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
September மாதம் வேலையற்றோர் விகிதம் 6.5 சதவீதமாக குறைந்துள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.
இதன் மூலம் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து முதல் முறையாக வேலையற்றோர் விகிதம் குறைந்துள்ளது.
கனடியப் பொருளாதாரம் September மாதத்தில் 47,000 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாகியுள்ளது.
August மாதம் வேலையற்றோர் விகிதம் 6.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.