February 23, 2025
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: கனடா வெற்றி பெற்ற 26ஆவது பதக்கம்

2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது.

சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றது.

Edmonton நகரை சேர்ந்த 25 வயதான Marco Arop இந்தப் பதக்கத்தை வெற்றி பெற்றார்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை எட்டு தங்கம், ஏழு வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்தி ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

புறக்கணிக்கப்படாத – non-boycotted – Olympic போட்டியில் கனடா வெற்றி பெற்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கம் இதுவாகும்.

Related posts

CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 CRA ஊழியர்கள் பணி நீக்கம்

Lankathas Pathmanathan

Liberal தலைமைக்கு போட்டியிட போவதில்லை: அமைச்சர் François-Philippe Champagne

Lankathas Pathmanathan

COVID பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு மேலதிகமாக 8.1 பில்லியன் டொலர்கள்: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment