தேசியம்
செய்திகள்

முன்னாள் B.C. முதல்வர் புற்றுநோயால் பாதிப்பு

முன்னாள் British Colombia முதல்வர் John Horgan புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக John Horgan தெரிவித்தார்.

John Horgan தற்போது ஜெர்மனிக்கு கனடிய தூதராக கடமையாற்றுகிறார்

Thyroid  புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக John Horgan கூறினார்.

2017ஆம் ஆண்டு British Colombiaவில் NDPயை 16 ஆண்டுகளில் முதல் முறையாக அரசமைக்க John Horgan வழி அமைத்தவர்.

பின்னர் October 2020 இல் நடைபெற்ற தேர்தலில் NDP கட்சி  பெரும்பான்மை அரசமைக்க வெற்றி பெற்றவர்.

Related posts

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதி விரைவில் நியமிக்கப்படவுள்ளார்

Lankathas Pathmanathan

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

Lankathas Pathmanathan

Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment