February 22, 2025
தேசியம்
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு கனடா ஒப்புதல்

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் முன்வைத்த முன்மொழிவுக்கு கனடிய  பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மூன்று கட்ட ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்க அதிபர் Joe Biden வெள்ளிக்கிழமை (31) முன்வைத்தார்.

இந்தப் பிரேரணை அமைதிக்கான பாதைக்குத் திரும்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என Justin Trudeau கூறினார்.

உடனடியான போர் நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகள் வழங்கல், பணயக் கைதிகள் விடுதலை ஆகியவற்றை கனடா வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

Related posts

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி கனடாவுக்கு சாதகமானது?

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை கலைந்தது: புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் தொடரும் பனி புயல்

Leave a Comment