தேசியம்
செய்திகள்

Québec மாகாண வாகன விபத்தில் 5 பேர் பலி

Québec மாகாண வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

வியாழக்கிழமை (21) மதியம் 1மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

Montreal நகருக்கு வடக்கே 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Chapais நகரில் இந்த விபத்து நிகழ்ந்தது.

Québec மாகாண காவல்துறையான Sûreté du Québec இந்த விபத்து குறித்த விசாரணையை முன்னெடுக்கிறது.

Related posts

Ontario அமைச்சரவையில் தமிழருக்கு இணை அமைச்சர் பதவி

Lankathas Pathmanathan

Newfoundland மாகாணத்திற்கு இராணுவ உதவி: பிரதமர்

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது

Leave a Comment