தேசியம்
செய்திகள்

ஐந்து ஆண்டுகளில் Toronto வீட்டு விலைகள் 42 சதவீதம் – வாழ்க்கைச் செலவு 17 சதவீதம் அதிகரிப்பு

Toronto வீட்டு விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் 42 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதே காலத்தில் வாழ்க்கைச் செலவு 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

Toronto வீட்டு விலை 2019 முதல் 42.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

Torontoவில் வாழ்க்கைச் செலவு 2017 முதல் 2022 வரை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

ஆனால் இது கடந்த ஐந்து ஆண்டுகளில் Toronto நகரத்தின் வீட்டு விலையில் காணப்பட்ட அதிகரிப்பில் பாதிக்கும் குறைவானது என ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

Real estate இணையதளம் Zoocasa.com இந்த அறிக்கையை வெளியிட்டது.

Related posts

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

Manitobaவில் பதிவான அதிக எண்ணிக்கை தொற்றுக்கள்!

Gaya Raja

கனடாவில் முதலாவது உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய தினம்!

Gaya Raja

Leave a Comment