December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebecகில் தொடரும் காட்டுத்தீ எச்சரிக்கை

காட்டுத்தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளான Quebecகின் பல பகுதிகளில் வெப்பமான, வறண்ட நிலை வார இறுதியில் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த பகுதிகள், அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் உடனடியாக அச்சுறுத்தப்படவில்லை என Quebec சிவில் பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

சில பகுதிகளில் கடும் புகை எச்சரிக்கை சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாகாணத்தில் நூற்றுக்கும் அதிகமான தீ தொடர்ந்தும் எரிந்து வருவதாக Qeubec காட்டுத்தீ தடுப்பு நிறுவனம் வியாழக்கிழ்மை தெரிவித்தது.

Related posts

அத்தியாவசிய மருந்துகளின் பெருமளவிலான ஏற்றுமதியை தடுக்க நடவடிக்கை

அமெரிக்காவிடம் இருந்து கனடா 1.5 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்!

Gaya Raja

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

Leave a Comment