தேசியம்
செய்திகள்

Torontoவில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி!

Toronto Blue Jays அணி இந்த ஆண்டின் தமது முதலாவது ஆட்டத்தை செவ்வாய்க்கிழமை (11) Torontoவில் விளையாடுகின்றனர்.

Rogers மைதானாத்தில் இந்த அட்டம் செவ்வாய் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது.

இந்த ஆட்டத்தில் Detroit Tigers அணியை Blue Jays அணி எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டின் முதல் பத்து ஆட்டகளை Blue Jays அணி Torontoவிற்கு வெளியே ஆடியது.

முதல் பத்து ஆட்டங்களில் ஆறு வெற்றிகளை Blue Jays அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

விரைவில் தேர்தல்? – இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

Lankathas Pathmanathan

கனடாவின் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிபுரிகின்றனர்: கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja

கனடாவில் தேடப்படும் முதல் 25 சந்தேக நபர்களின் பட்டியல்

Lankathas Pathmanathan

Leave a Comment