February 21, 2025
தேசியம்
செய்திகள்

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

கனடாவின் கடவுச்சீட்டு விண்ணப்பத் தாமதங்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Karina Gould தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்களின் செயலாக்க நேரங்களை விரைவுபடுத்த அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்ததாக அவர் கூறினார்.

இப்போது, கனடியர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான காத்திருப்பு நேரங்கள் தொற்றின் முந்தைய காத்திருப்பு நேரத்திற்குத் திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 98 சதவீத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன எனவும் Gould கூறினார்.

Related posts

N.W.T. பயணிகள் விமான விபத்து

Lankathas Pathmanathan

புதிய பிரதமர் March 9 தெரிவு

Lankathas Pathmanathan

தடுப்பூசி சான்று தேவைப்படும் இரண்டாவது மாகாணமாகும் British Colombia

Gaya Raja

Leave a Comment