December 12, 2024
தேசியம்
செய்திகள்

சட்டமூலம் 124 காலாவதியாகி விட்டது: Ontario முதல்வர் Ford

சட்டமூலம் 124 காலாவதியாகி விட்டது என Ontario முதல்வர் Doug Ford வலியுறுத்தினார்.

இந்த ஆண்டின் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டில் முதல்வர் இந்த கருத்தை கூறினார்.

தனது அரசாங்கத்தின் சட்ட மூலம் 124 இல் உள்ள ஆவணங்களை சரியானவை இல்லை என Ford கூறினார்.

இதன் மூலம் இந்த சட்டமூலம் குறித்த தனது சொந்த அரசாங்கத்தின் பகுப்பாய்வை அவர் நிராகரித்தார்.

சட்டமூலம் 124, செவிலியர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் மாகாணத்தின் திறனைப் பாதித்துள்ளது என அரசாங்கத்தின் பகுப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

சட்டமூலம் 124 அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து இரண்டு வாரங்களுக்கு முன்னர், Ontario அரசாங்கம் ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்தை கனடா எதிர்கொள்கிறது

Lankathas Pathmanathan

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு

Gaya Raja

கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வெற்றி

Gaya Raja

Leave a Comment