தேசியம்
செய்திகள்

COVID தொற்று நீடித்த நோய்களை ஏற்படுத்தலாம்!

COVID தொற்று நீடித்த நோய்களை ஏற்படுத்தலாம் என கனடிய சுகாராத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட கால COVID தொற்றின் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பரிந்துரைகளை கனடாவின் தலைமை அறிவியல் ஆலோசகர் Mona Nemer வெளியிட்டுள்ளார்

இந்த பரிந்துரைகள், நீண்ட கால COVID தொற்றுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த July மாதம் நிறுவப்பட்ட பணிக் குழுவில் இருந்து வெளியிடப்பட்டன.

August மாத நிலவரப்படி, COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 14.8 சதவீதம் பேர், ஆரம்ப நோய்த் தொற்றுக்கு பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக தொற்றின் அறிகுறிகளை எதிர் கொண்டுள்ளனர்.

Related posts

Quebec பொது சுகாதார இயக்குனர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Toronto பெரும்பாக திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் தமிழருக்கு எதிராக குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

Trudeau அரசாங்கம் இன்று வீழ்ச்சியடையலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment