கனடாவில் உள்ள உணவு வங்கிகள் இந்த இலையுதிர் காலத்தில் குறைவான உணவு நன்கொடைகளை பெறுகின்றன.
இந்த ஆண்டு, அதிகரித்த பணவீக்க விகிதங்களுக்கு மத்தியில் உணவு நன்கொடைகளில் வீழ்ச்சி எதிர் கொள்ளப்படுகிறது.
கடந்த காலத்தில், கனேடியர்கள் தங்கள் சமூகங்களின் உள்ள உணவு வங்கிகளுக்கு தாராளமாக நன்கொடை அளித்துள்ளனர்.
ஆனாலும் இம்முறை அந்த நிலை மாறியுள்ளது.