December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் 367 monkeypox தொற்று பதிவு

Ontarioவில் 367 பேர் உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றில் பெரும்பாலானவை Torontoவில் பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மாத்திரம் பெண்கள் என தெரியவருகிறது.

11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் Ontario பொது சுகாதார மையத்தின் அறிக்கை கூறுகிறது.

Related posts

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டியது அவசியம்

விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம்

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

Leave a Comment