February 21, 2025
தேசியம்
செய்திகள்

Ontario மாகாண சபை அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பம்

Ontario மாகாண சபை அமர்வுகள் August மாதம் 8ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Doug Ford தலைமையிலான அரசாங்கத்தின் சிம்மாசன உரை August மாதம் 9ஆம் திகதி நிகழவுள்ளது.

கோடை காலக் கூட்டத்தொடரின் போது சட்டமன்றம் சுமார் ஐந்து வாரங்கள் செயல்படும் என முதல்வர் Ford கடந்த மாதம் உறுதிப்படுத்தினார்.

இரண்டாவது பெரும்பான்மை அரசாங்கத்துடன் மாகாண சபை திரும்பும் Ford தலைமையிலான Progressive Conservatives அரசாங்கம், முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படாத வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பார்கள்

கடந்த மாதம் தேர்தலின் போது அறிமுகப்படுத்தப்பட்டதை போலவே இந்த வரவு செலவு திட்டம் இருக்கும் என நிதி அமைச்சர் Peter Bethlenfalvy கூறினார்.

Related posts

பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும்: பிரதமர்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

கனடாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் காசா பகுதிக்கு செல்ல தடை: வெளிவிவகார அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment